உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்றுக்கொள்ளுங்கள்

கற்றுக்கொள்ளுங்கள்

* மழைக் காலத்திற்கு தேவையான உணவைக் கோடை காலத்திலேயே எறும்பு சேமித்து வைக்கும்.
* வழிகாட்டுவதற்கு யாரும் இல்லாத நிலையில் வெட்டுக்கிளிகள் ஒற்றுமையுடன் பறக்கும்.
* வலையை பின்னி தன் இருப்பிடத்தை தானாகவே சிலந்தி உருவாக்கும். அறுந்தாலும் முயற்சியைக் கைவிடாது.  
* பூமியில் பாதுகாப்பாக தன் இருப்பிடத்தை வலிமையற்ற முயல் உருவாக்கும். சிறிய உயிர்களிடமும் நற்பண்புகளை நாம் கற்க வேண்டும் என்கிறது தேவமொழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !