உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி என்றால் என்ன?

அயோத்தி என்றால் என்ன?

யுத்தம் என்றால் போர். அயுத்தம் என்றால் ‘போர் இல்லாத இடம்’.  தெய்வீகம், ஐஸ்வர்யம், வீரம் நிறைந்த ஊர் அயோத்தி.

*ராமாயணம் உணர்த்தும் தத்துவம் என்ன?


பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள், உறவினர், நண்பருக்கு விட்டுக் கொடுப்பவனே உத்தமன்.   


*தற்காலத்தில் ராமாயண கதாகாலட்சேபம் குறைந்து வருகிறதே...


இந்தியா முழுவதும் (தமிழகம் தவிர்த்து) அரசின் ஆதரவோடு ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !