உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமருக்கு மட்டும் கோயில்கள் அதிகம் ஏன்?

ராமருக்கு மட்டும் கோயில்கள் அதிகம் ஏன்?

மனிதனாகப் பிறந்து துன்பத்திற்கு ஆளானாலும் தர்மம் தவறாமல் வாழ்ந்தவர் ராமர். அதனால் அவருக்கு கோயில்கள் அதிகம்.

*அணிலைப் பற்றி பாடிய ஆழ்வார் யார்? 


தொண்டரடிப் பொடியாழ்வார். ‘தன் மீது ஒட்டிய கடல் மண்ணை உதிர்த்து, பாலம் கட்ட ராமருக்கு உதவிய அணில் போல நான் இல்லையே’ என வருந்தி பாடியுள்ளார்.


*ராமனின் அருள் பெற்ற அடியவர்கள் பற்றி....


அனுமன், வால்மீகி, கம்பர், தியாக பரபிரம்மம் என நீண்ட பட்டியல்
உண்டு. அயோத்தி ராமர் கோயிலை தரிசிப்பவர்கள் அவரின் அருள் பெற்றவர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !