உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்குரிய ஸ்லோகம் ஒன்று சொல்லுங்கள்

முருகனுக்குரிய ஸ்லோகம் ஒன்று சொல்லுங்கள்

உமாகோமள ஹஸ்தாப்யாம்
ஸம்பாவித லலாடகம்|
ஹிரண்ய குண்டலம் வந்தே
குமாரம் புஷ்கரஸ்ரஜம்||

*தைப்பூசத்தன்று எந்த தெய்வத்தை வழிபடுவது சிறப்பு?


பவுர்ணமியும், பூசமும் சேரும் அந்நாளில் சிவன், முருகனுக்கு விழா நடத்துவது நல்லது. அன்று மதுரையில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் தெப்பத்தில் வலம் வருவர்.   

*முருகனுக்கு பிடித்த ராகம் எது?


சண்முகப்பிரியா. அருணகிரிநாதர் பாடிய  திருப்புகழில் இந்த ராகத்தில் பல பாடல்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !