அனுப்பர்பாளையத்தில் பொங்கல் விழா; மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் நிறைவு
ADDED :16 hours ago
திருப்பூர், அனுப்பர்பாளையம், தண்ணீர் பந்தல் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சித்திவிநாயகர், பாலவிநாயகர், கன்னி மூல மஹா கணபதி, அம்ச விநாயகர், வீர விநாயகர், பாலமுருகன், கன்னிமார், கருப்பராயன் சுவாமி, ஆதிபராசக்தி, ஆகிய திருக்கோவில் பொங்கல் விழா நேற்று மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது. இதில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி கொண்டு மகிழ்ந்தனர்.