உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் 108 தீபம் ஏற்றி வழிபாடு

நத்தம் 108 தீபம் ஏற்றி வழிபாடு

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒன்றிய தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத், மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கோயில் முன் 108 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !