ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :5 hours ago
செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில் உள்ள தர்மசம்வர்தினி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.