பாடலாத்திரி கோவில் ஆடி திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசம்
ADDED :4 hours ago
கொரட்டூர் பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில் நேற்று, ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது. கருப்பசாமி அலங்காரத்தில் தந்தையும், முருகன் அலங்காரத்தில் மகளும் குதிரையில் வலம் வந்தனர்.அலகு குத்தி, காவடி எடுத்தும் பால்குடங்கள் சுமந்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.