உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த சாத்தாயி அம்மன்

சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த சாத்தாயி அம்மன்

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் 34வது ஆவணி திருவிழா அம்மனுக்கு காப்பு கட்டுடன் நடக்கிறது. ஆக., 9 காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, தினமும் மூலவருக்கு காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி, காமாட்சி, குமரி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளுகிறார். ஆக., 17 முளைப்பாரி மற்றும் ஆக., 18 பால்குட விழா நடக்கிறது. ஏராளமான தரிசனம் செய்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !