உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டாற்றில் பிட்டு திருவிழா

குண்டாற்றில் பிட்டு திருவிழா

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா குண்டாற்றில் நடந்தது.

பிட்டு என்ற பலகாரம் விற்கும் வந்தியம்மை என்ற மூதாட்டிக்கு உதவி செய்ய மனித உருவில் வந்த சிவபெருமான் அந்த மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக்கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார். ஆனால் பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பெருமாள் அடித்த திருவிளையாடலை உணர்த்துவது இந்த பிட்டுக்கும் மண் சுமந்த படலம். ஆற்றங்கரையில் திருத்துறை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !