உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் உருவம் பொறித்த சிறப்பு தங்க நாணயம் வெளியீடு

மதுரை மீனாட்சி அம்மன் உருவம் பொறித்த சிறப்பு தங்க நாணயம் வெளியீடு

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில், மீனாட்சி அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு தங்க நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மனின் அருளையும், மதுரையின் பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தங்க நாணயம், ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் அனைத்து கிளைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !