உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

திருவையாறு, ஐயாறப்பர் ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் 7ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.  இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்கு பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !