உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபாயம்: உயரம் குறைவாக உள்ள உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தம்!

அபாயம்: உயரம் குறைவாக உள்ள உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள அக்னிதீர்த்த குளத்தில் சுற்றுச்சுவர் அளவு குறைவாக இருப்பதால்  குழந்தைகளுக்கு  ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சுவரை உயர்த்தி அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !