மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :4647 days ago
விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் தைமாத உற்சவத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.