உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மத்யாஷ்டமி: வெண்ணைகாப்பு அலங்காரத்தில் பூத நாராயண பெருமாள் அருள்பாலிப்பு

மத்யாஷ்டமி: வெண்ணைகாப்பு அலங்காரத்தில் பூத நாராயண பெருமாள் அருள்பாலிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பூதநாராயணபெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. வெண்ணைகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !