உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய் சொல்லாதே

பொய் சொல்லாதே

* எப்போதும் பொய் சொல்லாதே.
* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      
* மனம் போன போக்கில் போகாதே. புத்தி சொல்வதைக் கேள்.        
* உடல் என்ற தற்காலிக விடுதியில் உயிர் தங்கியுள்ளது.  
* உண்மையை மறைக்கவும், மறுக்கவும் முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !