பரிசு
ADDED :16 hours ago
* இறைவன் அளித்த பரிசே வறுமை. அதனால் கலங்காதீர்.
* பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது பாவச்செயல்.
* எப்போது ஒருவர் அந்நியப் பெண்ணுடன் இருக்கிறாரோ, அப்போது அவர்களுடன் ைஷத்தானும் இருப்பான்.
* பெற்றோரை மனம் நோகச் செய்வதும், கண்ணீர் வடிக்கச் செய்வதும் பாவம்.
* ஆடம்பரமான ஆடை, நகைக்கு ஆசைப்பட்டால் வாழ்வு வீணாகும்.