உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிக்கப் போறீங்களா...

குளிக்கப் போறீங்களா...

* மற்ற நாளை விட வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது சிறந்தது.  
* வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு இன்றி அன்பு காட்டு.
* படித்த கருமியை விட படிக்காத தர்மவான் உயர்ந்தவன்.
* குடும்பத்தாரிடம் இருந்து தர்மம் செய்யத் தொடங்கு.
* மனிதனின் வயிற்றை விட மோசமான பாத்திரம் வேறில்லை.   
* தவறு செய்பவர்களை மன்னியுங்கள் அல்லது பொறுத்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !