உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டமி நவமியைத் தவிர்க்கிறார்களே. ஏன்?

அஷ்டமி நவமியைத் தவிர்க்கிறார்களே. ஏன்?

திதிகளுக்கென்று சில தேவதைகள் உண்டு. அவர்களில் சிலர் சுபபலனையும், சிலர் தீயபலனையும் தருவர். பிரதமை, அஷ்டமி, நவமி, அமாவாசை போன்ற திதிகளின் தேவதைகள் அந்த தினங்களில் தெய்வ வழிபாடு அல்லது பிதுர்கடன் போன்றவை தவிர மற்ற சுபநிகழ்ச்சிகளைச் செய்வதை விரும்ப மாட்டார்கள். எனவே, அவற்றைத் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !