உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாராயணம் என்பது படிப்பதா அல்லது சொல்வதா?

பாராயணம் என்பது படிப்பதா அல்லது சொல்வதா?

படிப்பதோ அல்லது சொல்வதோ பாராயணம் ஆகாது. சாதாரணமாகக் குளிப்பதற்கும், புனிதநீரில் நீராடுவதற்கும் உள்ள வித்தியாசம் படிப்பதற்கும், பாரா யணத்திற்கும் உண்டு. தெய்வ சிந்தனையோடு மனதை ஒருமுகப்படுத்தி வழிபாட்டுப் பாடல்களைச் சொல்வதே பாராயணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !