உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ரோகிணி நட்சத்திர வழிபாடு

கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ரோகிணி நட்சத்திர வழிபாடு

கோவை: கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் உற்சவர் மலையப்ப சுவாமியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !