உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி வழிபாடு!

பவுர்ணமி வழிபாடு!

வழிபாட்டுக்குரிய நாள் பவுர்ணமி. இந்நாளில் பக்தர்கள் மலைத்தலங்களை வலம் வந்து வணங்குவது வழக்கம். ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருப்பர். இந்நாளில் மலைக்கோயில்களில் கிரிவலம் செய்பவர்களுக்கு சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கும். திருப்பதி, பழநி, திருவண்ணாமலை போன்ற மலைக்கோயில் தலங்களுக்கு இந்நாளில் சென்றுவருவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !