உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது?

எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது?

பொதுவாக ஆமணக்கு எண்ணெய்யான விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயைத் தீபத்திற்குப் பயன்படுத்துவர். இவை எல்லா தெய்வத்திற்கும் ஏற்றது. விநாயகருக்கு தேங்காய்எண்ணெய், லட்சுமிக்கு நெய், திருமாலுக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு இலுப்பை எண்ணெய், நெய், வேப்பெண்ணெய் சேர்ந்த முக்கூட்டு எண்ணெய் உகந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !