உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணிதானம் என்றால் என்ன?

வேணிதானம் என்றால் என்ன?

இதுவரை கேள்விப் படாத தானமாக இருக்கிறதே. தமிழ் அகராதியில் வேணி என்பதற்கு ஆகாயம், சடை, மரவேர், ஆறு, வசம்பு என பொருள் உள்ளன. இதில் பிள்ளை மருந்தான வசம்புவை தானம் செய்வதற்கு வேணி தானம் என்று பெயர் இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !