காளிகாம்பாள் உக்கிரமாக காட்சியளிப்பது எதற்காக?
ADDED :5013 days ago
முனியங்குறிச்சி தென்றல் காற்றே புயலாக மாறி துவம்சம் செய்வது போல, சாந்தமாக விளங்கும் அம்பிகையே உக்ர வடிவெடுத்து அசுர சக்திகளை அழிக்கிறாள். அவளை வழிபட்டால் தீய சக்திகளில் இருந்து நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.