கடவுளின் உருவம் இருக்கும் மோதிரத்தை அணியலாமா?
ADDED :5013 days ago
தாராளமாக அணியலாம். இஷ்ட தெய்வம் எதுவானாலும் மோதிரம், டாலரில் அணிந்து கொள்வது நன்மை அளிக்கும்.