வசந்த் பஞ்சமி: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு!
ADDED :4617 days ago
வசந்த் பஞ்சமி அசாமில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வசந்த் பஞ்சமி முன்னிட்டு அசாம் கவுகாத்தியில் உள்ள கோயிலில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.