மின் அலங்காரத்தில் கோட்டைமாரியம்மன் வீதியுலா!
ADDED :4616 days ago
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மின் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் மாசித்திருவிழாவில் இன்று...
காலை 9 மணி: சிறப்பு அபிஷேகம்,
காலை 10 மணி: அம்மன் வீதியுலா,
பகல் 2 மணி : அம்மன் நாகல் நகர், புறப்பாடு,
இரவு 9 மணி : கோயில் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சி.