அமெரிக்கா நியூயார்க் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம்!
ADDED :4615 days ago
தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்கா நியூயார்க்கை சேர்ந்த பக்தர்கள், நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.