இறந்தவர்கள் கனவில் கண்டால் நமக்கு என்ன பயன்?
ADDED :5007 days ago
இறந்தவர்களை கனவில் கண்டவர்கள், பிதுர் தர்ப்பணம் விடுபட்டிருந்தால் முறையாகச் செய்வது நல்லது. முதல்திதி கொடுப்பதற்குள் அடிக்கடி தொடர்ந்து கனவில் வந்தால், இறந்தவர்களின் பெயர் நட்சத்திரத்திற்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள திருச்சுழி திருமேனிநாதர் (சிவன்) கோயிலில் அர்ச்சனை செய்வது நல்லது.