அமாவாசைக்கு மறுநாளான பிரதமையில் சுபநிகழ்ச்சி செய்வதில்லையே ஏன்?
ADDED :5005 days ago
பிரதமையில் சந்திரனின் கலைகள் வானில் தென் படாது. இருட்டு மயமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப் படி நம் மனதை இயக்குபவர் சந்திரன். அவரின் அமுத கிரணம் விழாத இந்த நாளை சுபநிகழ்ச்சிக்கு எடுத்துக் கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கவில்லை.