உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகரை மஞ்சள், களிமண், சாணம், சந்தனத்தில் பிடிப்பது சரியா?

விநாயகரை மஞ்சள், களிமண், சாணம், சந்தனத்தில் பிடிப்பது சரியா?

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்றொரு பழமொழி உண்டு. விநாயகர் மூலதார மூர்த்தியாக இருப்பதால் எந்தவித மந்திரப்பிரதிஷ்டையும் தேவையில்லை என்பதால் இப்படி செய்கிறார்கள். மஞ்சள், களிமண், சாணம், சந்தனம் என எதில் பிடித்து வைத்தாலும் விநாயகர், அங்கே எழுந்தருளி விடுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !