உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தசாவதார நிகழ்ச்சி!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தசாவதார நிகழ்ச்சி!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில், அம்மன் ஏழு அவதாரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலில் இன்று ..காலை 9 மணி:   அம்மன் எழுந்தருளல் பகல் 12 மணி:  சிறப்பு அபிஷேகம் இரவு 8 மணி  :  கோயில் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !