குழந்தை பெற்று எத்தனையாவது மாதம் வரை தாய் பூஜையறைக்குச் செல்லக் கூடாது?
ADDED :5002 days ago
22 நாட்கள் வரை தான் பூஜையறைக்குச் செல்வது, சமைப்பது கூடாது. மறுநாள் முதல் வழக்கம் போல எல்லாம் செய்யலாம். வழிபாட்டில் முழுமையாக ஈடுபடலாம்.