உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளுவர் சிலை: பார்வையாளர்களுக்கு 4 மாதம் தடை!

திருவள்ளுவர் சிலை: பார்வையாளர்களுக்கு 4 மாதம் தடை!

சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்திற்கு பார்வையாளர்கள் சென்று பார்வையிடுவதற்கு, நான்கு மாதங்களுக்கு தற்காலி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, ரசாயன பூச்சு பூசும் பணி, மார்ச், 1ம் தேதியிலிருந்து, ஜூன், 30ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு சென்று பார்வையிடுவதற்கு, பார்வையாளர்களுக்கு, 4 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !