12 ஜோதிர் லிங்க தலங்கள்..புதிய பகுதி!
ADDED :4686 days ago
ஆதியும் அந்தமும் இல்லா சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்கள் ஏராளம் இருந்தாலும், ஜோதிர் லிங்கங்களாக அருள் புரியும் திருத்தலங்கள் 12 ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க திருத்தலங்கள் பற்றிய முழு தகவல்கள் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு தகவல்களுக்கு கிளிக் செய்யவும்..