உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலத்தூர் கோயிலில் பவுர்ணமி பூஜை

இலத்தூர் கோயிலில் பவுர்ணமி பூஜை

புளியரை: இலத்தூர் அழகு நாச்சியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.இலத்தூர் அழகு நாச்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடந்து வருகிறது. கடந்த பவுர்ணமியை முன்னிட்டு நடந்த பூஜையில் சிறப்பு அபிஷேகங்கள், மாக்காப்பு, புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு சோடஷ தீபாராதனை நடந்தன.பவுர்ணமி பூஜையில் இலத்தூர் வட்டார பெண் பக்தர்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை பாம்பே பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !