ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், சிவராத்திரியில் பால் லிங்க வழிபாடு
ADDED :4710 days ago
ஈரோடு: கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு, 128 லிட்டர் பாலில் செய்யப்பட்ட பால் லிங்கத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது.