சென்னையில் மயான கொள்ளை திரு விழா!
ADDED :4630 days ago
சென்னை மயான கொள்ளை திரு விழாவை முன்னிட்டு நேற்று ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் நரசிம்ம வாகனத்தில் சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.