108 சங்கு அபிஷேகம்
ADDED :4630 days ago
பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலைச் சேர்ந்த தெற்குதெரு சித்தி விநாயகர் கோவிலில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்திவிழாவில் 108 சங்கு அபிஷேகம் நடந்தது.