உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிர்களும் ஆன்மிகத்தில் ஈடுபடுமா?

ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிர்களும் ஆன்மிகத்தில் ஈடுபடுமா?

உயிர் அனைத்திற்கும் பக்தி பொதுவானது. கஜேந்திரன் என்னும் யானை முதலையிடம் சிக்கித் தவித்தபோது, ஆதிமூலம் என்று அழைத்து மகாவிஷ்ணுவை வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஈ முதல் யானை வரை அனைத்து வகையான பறவை, விலங்குகள் சிவனை வழிபட்டு முக்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. உதாரணமாக ஈங்கோய்மலையில் ஈசனை ஈ வழிபட்டது. சிலந்தியும், யானையும் திருவானைக்காவில் சிவபூஜை செய்து நற்கதி பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !