காயத்ரி மந்திரம் குருமுகமாக கற்றால் தான் பலன் கிடைக்குமா?
ADDED :4682 days ago
காயத்ரி மந்திரம் கடைசரக்கு போல ஆகிவிட்டது வருத்தமளிக்கிறது. அதன் சக்தி அபரிமிதமானது. அதைக் காதால் கேட்கக்கூட மன சுத்தமும், உடல் சுத்தமும் வேண்டும். அந்த அதிஅற்புத மந்திரத்தை பெண்கள் சொல்லலாமா என்பதிலும் ஆன்மிக வல்லுநர்கள் சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றனர். உடல் சுத்தம், மனசுத்தத்துடன் அதைக் கேளுங்கள். அதற்கே தகுந்த பலன் கிடைக்கும்.