சிதறுகாய் உடைத்து, உடைத்தவர்களே சிதறிய தேங்காயை சாப்பிடலாமா?
ADDED :4970 days ago
சிதறுகாய் உடைப்பது என்பது நமது செயல்பாடுகளில் வரும் தடைகள் சிதறி விலக வேண்டும் என்பதற்காகவும், அவை வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படுகிற பிரார்த்தனையாகும். உடைப்பவர்களே அதை எடுத்துக் கொள்வது பொருத்தம்ஆகாது.