சென்னை கபாலீஸ்வரர் திருகல்கல்யாணம்!
ADDED :4594 days ago
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் நிறைவு விழாவாக கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் திருகல்கல்யாணம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.