உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

பங்குனி 16 (மார்ச் 29): புனித வெள்ளி, காரைக்கால் அம்மையார் குருபூஜை, முகூர்த்த நாள், உபநயனம் செய்ய, முடி காணிக்கை செலுத்த, செடி, கொடி பயிரிட நல்ல நாள், அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல், மாலையில் நரசிம்மருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !