உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமஜெயம் எழுதி சுவாமிக்கு போட்டால் கல்வி, செல்வம் பெருகும் என்கிறார்களே?

ஸ்ரீராமஜெயம் எழுதி சுவாமிக்கு போட்டால் கல்வி, செல்வம் பெருகும் என்கிறார்களே?

எதை நினைத்து ஸ்ரீராமஜெயம் எழுதினாலும், சொன்னாலும் வெற்றி உண்டாகும். கல்வி, செல்வம் மட்டுமில்லாமல் ஆயுள், ஆரோக்கியம் உண்டாக, வேலைவாய்ப்பு பெற, சத்ருபயம் நீங்க, பணக்கஷ்டம் தீர என்று எந்த வேண்டுதலுக்காகவும் எழுதி நற்பலன் பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !