உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகாசனம், தியானம் இரண்டிற்கும் வேறுபாடு என்ன?

யோகாசனம், தியானம் இரண்டிற்கும் வேறுபாடு என்ன?

யோகாசனத்தில் தியானம் என்பது ஒரு அங்கம். உடலுக்கு பயிற்சி அளித்து ஆரோக்கியம் தருவது ஆசனம். மூச்சுப்பயிற்சியால் மனதைக் கட்டுப்படுத்தி ஒருநிலைப்படுத்துவது தியானம். உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கடவுளை அறிய வேண்டும் என்பது தான் யோகாசனத்தின் அடிப்படை நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !