கர்மவினைப் பயனை பக்தியின் மூலம் குறைக்க முடியுமா?
ADDED :4955 days ago
பக்தி கிம் ந கரோதி என்கிறார் ஆதிசங்கரர். பக்தி என்ன செய்யாது என்பது இதன் பொருள். பக்திக்கு மிஞ்சின பரிகாரம் இல்லை என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. கர்மவினை முழுதும் நீங்காவிட்டாலும் அதன் தீவிரத்தை நிச்சயம் குறைக்க முடியும்.