உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெட்டிமேளம்...கெட்டிமேளம்!

கெட்டிமேளம்...கெட்டிமேளம்!

புதுச்சேரி அருகிலுள்ள நல்லாத்தூர் வரதராஜபெருமாள் கோயிலில் சீதா கல்யாண உற்ஸவத்தை ஒட்டி ஏப்.22ல் மணமாகாத ஆண் பெண்களுக்கு காப்புக்கயிறு கட்டப்படுகிறது. இக்கோயிலில் சீதாராமர் திருக்கல்யாண உற்ஸவத்தை ஒட்டி இந்த வழிபாடு செய்யப்படும். ஜாதக ரீதியாக, பணவசதி தொடர்பாக திருமணத்தடங்கல் உள்ளவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்கலாம். காப்புக்கயிறு கட்டும் நேரம்: காலை 8- மதியம் 1, மாலை 4- இரவு 8.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !