உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்?

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்?

அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட(தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !